கிம்மிகெலா சுலி
நேபாளம் சிக்கிம் இடையில் உள்ள சிகரம்கிம்மிகெலா சுலி என்பது இமயமலையில் உள்ள இரண்டு மலைச்சிகரங்களாகும். இரட்டை சிகரங்கள் அல்லது தி டுவின்சு என்ற பெயராலும் இவை அறியப்படுகின்றன. நேபாளத்தின் மேச்சி மண்டலத்திலுள்ள தாப்லேசங்கு மாவட்டத்திற்கும் மற்றும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும் இடையேயான எல்லையில் அமைந்துள்ளது.
Read article